ஓம் ஸ்ரீ ஸப்த ரிஷி மண்டலத்திற்கு உங்களை வரவேற்கிறேன்!

image

ஓம் ஸ்ரீ ஸப்த ரிஷி மண்டலம் சேலம் மாநகரத்தில் உள்ள அம்மாபேட்டையில் 10 ஆண்டுகளாக மிகச்சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. நாங்கள் பாரம்பரிய முறையில் குருவிடம் முறைப்படி தீட்சை பெற்று கற்றுக்கொண்ட கலைகளான சித்த மருத்துவம், ஆயுர்வேதம், இரசவாதம்,வர்மம் மற்றும ஹோமங்கள் மூலம் உங்களின் நோய் தன்மையை கண்டறிந்து அவரவர் கிரகங்களுக்கு ஏற்ப மருந்துகள் வழங்குகிறோம். மேலும் மருந்தில்லா மருத்துவமான அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரஷர் முறையினை பயன்படுத்தி நோய்களை குணப்படுத்துகிறோம்.

இங்கு சர்க்கரை நோய், குழந்தையின்மை, ஆண்மைக்குறைவு, மூட்டுவலி, ஆஸ்துமா, புற்றுநோய், தைராய்டு, சிறுநீரகக்கல், உடல்பருமன், பக்கவாதம் மற்றும் அனைத்து விதமான தோல்வியாதிகளுக்கும் நிரந்தர தீர்வு காணப்படும்.

நாள்பட்ட நோய்களான மூட்டுவலி, எலும்பு தேய்மானம், தைராய்டு, முறையற்ற மாதவிடாய், உடல் பருமன், நரம்பு தளர்ச்சி, அனைத்து விதமான தோல் வியாதிகள், சிறுநீரக கோளாறு, கல்லடைப்பு, குழந்தை இன்மை, ஆண்மை குறைவு, ஆண்கள் மற்றும் பெண்களின் மர்ம நோய்கள் , மஞ்சள் காமாலை (A,B & C), புற்றுநோய், மாரடைப்பு, இருதய கோளாறு, ஆஸ்துமா, சைனஸ், சர்க்கரை வியாதி, பால்வினை நோய்கள், மனநோய், காக்கா வலிப்பு, பக்க வாதம், குடல்புண், மலட்டுதன்மை, கருப்பை கோளாறு, வெள்ளைப்படுதல், இரத்த சோகை, இரத்த போக்கு, இரத்த அழுத்தம், மூலம், முடி உதிர்தல் Ext... போன்ற அனைத்துக்கும் பக்க விளைவுகள் இல்லாத மாற்றுமுறை மருத்துவ சிகிச்சை மூலம் நிரந்தர தீர்வுக்கு அணுகவும்.

 
 

எங்களது நோக்கம்

எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க வேண்டும் என்று நினைப்பதை தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே!


எங்களது இலட்சியம்

நோயில்லா உலகத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்களது இலட்சியம்.