• Gold_bars_and_stones
  • wall
  • wall2
  • wall3
  • wall4
The_financial_crisis_Wallpaper_Gold_Gold_bars_and_stones_013929_1 wall2 wall23 wall34 wall45

இரசமணி

image

இங்கு உங்களின் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் சித்தர் வழியில் இரசமணி மூலம் முழுமையான தீர்வு காணப்படும். உங்களின் ஜாதகத்தை பார்த்து உங்களின் கிரக சூழ்நிலைகளுக்கு ஏற்ப இரசமணியை சுத்தி செய்து வழங்குகிறோம்.

இரசமணியை அணிந்துகொண்டால் சம்பந்தப்பட்டவரின் தேசஸ் அதிகப்படுகிறது , மேலும் உடல்நிலையை சரிசமமாக பாதுக்ககிறது . உடல் வெப்பத்தை குறைத்து , உடலை சரியான நிலையில் சீராக வைத்து இருக்கிறது . உடலில் ஓடும் ரத்த ஓட்டத்தை ஒரே சீராகவும், ரத்தத்தை சுத்தி செய்தும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பாகவும் வைத்திருக்கிறது , முக்கியமாக ரத்த அழுத்த சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கபட்டவர்கள் இதை அணிவதால் இயற்கையான வாழ்க்கைக்கு திரும்ப முடியும் .

உடல் உறுப்புகள் சரியாக இயங்குவதற்கு ரசமணிகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன , உணவு உட்கொள்ளும் சக்தியும் நல்ல பசியெடுக்கும் தன்மையும் இதை அணிவதால் ஏற்ப்படும் . குண்டிலினியின் அடி நாதமான கருமையத்தை சுத்திசெய்யும் தன்மை இந்த ரசமணிக்கு உண்டு . இதானால் சம்பந்தப்பட்டவர் நினைக்கும் அனைத்து நன்மைகளும் நடக்கும் , மேலும் விந்து சக்தியை கெட்டி படுத்தும் தன்மை ரசமணிக்கு உண்டு , இதானால் சிந்தனை , புத்திசாலித்தனம் மிளிரும் .

எந்த நோயும் உடலை அவ்வளவு சீக்கிரம் பாதிக்காது , உடல்நிலை கெட்டு போக வாய்ப்பே இல்லை , தனது உடல் நோய்க்காக மருத்துவ செலவுகள் அதிகம் செய்பவர்கள் அனைவருக்கும் இந்த ரசமணி ஒரு வர பிரசாதம் . வயதானாலும் இளைமையுடன் வைத்திருக்கும் சக்தி இந்த ரசமணிக்கு எப்பொழுதும் உண்டு , மேலும் தோற்ற பொலிவுடன் அணிந்துகொல்பவரை வைத்திருக்கும் .

பேய் பிசாசு , காத்து , கருப்பு மற்றும் துர்சக்திகளிடம் இருந்து நம்மை கத்து நிற்கும் சக்தி இதற்க்கு உண்டு , மேலும் செய்வினை கருப்பு , பில்லி , சூன்யம் போன்ற கெட்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும், மீட்டு எடுக்கவும் ரசமணியை பயன்படுத்தினால், வண்டி வாகனங்களில் செல்லும்பொழுது விபத்துகளை தடுக்கும் தன்மை ரசமணிக்கு நிச்சயம் உண்டு . மேலும் வருமுன் காட்கும் விழிப்புணர்வு மேலோங்கி நிற்கும் .

ஞாபக சக்தியை மேலோங்கி நிற்கும் , தமபத்திய வாழ்க்கை மகிழ்ச்சியை தரும் , கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும் . சிறு குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பு தருவதில் ரசமணி மிகவும் பயன்படும் , இவர்களுக்கு அடிக்கடி ஏற்ப்படும் நோய் நொடிகளில் இருந்து காப்பாற்றும் .

மேலும் கீழ் கண்ட காரணங்களுக்கு நாங்கள் சித்தர்கள் முறையில் இரசமணி செய்து தருகிறோம்.

1.தியான சித்தி பெற இரசமணி
2.யோக சித்தி பெற இரசமணி
3.ஞான சித்தி பெற இரசமணி
4.உபாசனா சித்தி பெற இரசமணி
5.வாக்கு சித்தி பெற இரசமணி
6.மந்திர சித்தி பெற இரசமணி
7.ஏழு ஆதாரம் சக்தி பெற இரசமணி
8.உடல் ஆரோக்கியம் பெற இரசமணி
9.கணவன் மனைவி ஒற்றுமை பெற இரசமணி
10.புத்திர பாக்கியம் பெற இரசமணி
11.தேவதை வசிய இரசமணி
12.சகல தேவதா வசிய இரசமணி
13.கண் திருஷ்டி நீங்க இரசமணி
14.வறுமை நீங்க இரசமணி
15.விபத்து பயம் நீங்க இரசமணி
16.திருமண தடை நீங்க இரசமணி
17.மாந்தீரிக தொல்லை நீங்க இரசமணி
18.ஆவிகள் தொல்லை நீங்க இரசமணி
19.எதிரிகள் தொல்லை நீங்க இரசமணி
20.கடன் தொல்லை நீங்க இரசமணி
21.நவகிரஹ தொல்லை நீங்க இரசமணி
22.வியாபாரம் செழிக்க இரசமணி
23.தாம்பத்தியம் சுகம் நீடிக்க இரசமணி
24.மாணவர்கள் நன்றாக படிக்க இரசமணி

 
 

எங்களது நோக்கம்

எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க வேண்டும் என்று நினைப்பதை தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே!


எங்களது இலட்சியம்

நோயில்லா உலகத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்களது இலட்சியம்.